2. Simple Verb Forms - Non-past
Weak Verbs
Positive Negative
Human
போ போகாதே command (impolite)
போங்க போகாதீங்க command, request (polite)
போறான் போகலை present, definite in future, specific
போவான் போகமாட்டான் future, less definite, generic, habitual
போகப்போறான் போகலை, போகப்போகலை definite prediction
The first form is common
Non-Human
(Imperative non-polite forms could be used with animals)
போகுது போகலை same as for human
போகும் போகாது
போகப்போகுது போகாது, போகப்போகலை
There is no form போகப்போகாது
Common
போகணும் போக வேண்டாம் desire (wish), obligation (need)
போக முடியும் போக முடியாது ability
போகலாம் போக வேண்டாம், போகக் கூடாது possibility, permission.
The first negative form is suggestion; the second prohibition.
The negative of possibility / probability is a complex form.
போகட்டும் போகவேண்டாம்
Strong Verb Meanings are same as for weak verbs.
Human
நட நடக்காதே
நடங்க நடக்காதீங்க
நடக்கிறான் நடக்கலை
நடப்பான் நடக்கமாட்டான்
நடக்கப்போறான் நடக்கலை, நடக்கப்போகலை
Non-Human
நடக்குது நடக்கலை
நடக்கும் நடக்காது
நடக்கப்போகுது நடக்கலை, நடக்கப்போகலை
Common
நடக்கணும் நடக்க வேண்டாம்
நடக்க முடியும் நடக்க முடியாது
நடக்கலாம் நடக்க வேண்டாம், நடக்கக் கூடாது
நடக்கட்டும் நடக்க வேண்டாம்