10. Words of Groceries, Fruits and Vegetables with English Gloss

Section: 

10. Words of Groceries, Fruits and Vegetables with English Gloss

 

மளிகைச் சாமான்கள் Provisions

 

அரிசி rice

அரிசி மாவு rice flour

அவல் beaten rice

இலவங்கப்பட்டை cinnamon

உப்பு salt

உளுத்தம்பருப்பு black gram dal

எண்ணெய் oil

எள் sesame seeds

ஏலக்காய் cardamon

ஓமம் omum

கசகசா poppy seeds

கடலை எண்ணெய் groundnut oil

கடலை seeds or nuts

கடலைப்பருப்பு bengal gram dal

கடலைமாவு chana dal flour

கடுகு mustard seeds

கம்பு bulrush, millet rice

கல்கண்டு sugar candy

காராமணி red peas

கிராம்பு cloves

கிஸ்மிஸ் currants

குங்குமப்பூ saffron

கேழ்வரகு ragi

கொண்டக்கடலை chickpeas

கொத்தமல்லி coriander seeds

கோதுமை மாவு whole wheat flour

கோதுமை wheat

சர்க்கரை sugar

சீரகம் cummins seeds

சுக்கு dry ginger

சேமியா vermicilli

சோடா உப்பு baking (cooking ) salt

சோம்பு aniseed

சோளம் corn

தட்டைப்பருப்பு lentil beans

தனியா coriander (seed)

தினை millet

 

துவரம்பருப்பு red gram dal

தேங்காய் எண்ணெய் coconut oil

தேன் honey

நல்லெண்ணெய் gingelly oil

நாட்டுச்சர்க்கரை country sugar

நிலக்கடலை ground nut

நெய் clarified butter, ghee

பச்சரிசி raw rice

பயத்தம்பருப்பு green gram dal

பருப்பு cereal

பாசிப்பருப்பு greeen gram

பாதாம் almond

பிருஞ்சி இலை bay leaves

பிஸ்தாபருப்பு pistachio

புழுங்கலரிசி parboiled rice

புளி tamarind

பூண்டு garlic

பெருங்காயம் asafoetida

பெருஞ்சீரகம் anise

பேரீச்சம்பழம் dates

பொட்டுக்கடலை fried bengal gram

மஞ்சள் turmeric

மஞ்சள்தூள் turmeric powder

மிளகாய் வத்தல் dried red chilli

மிளகாய்ப்பொட chilli powder

மிளகு pepper (blck)

முந்திரிப்பருப்பு cashewnuts

மைசூர்பருப்பு lentil

மைதாமாவு refined flour

மொச்சக்கொட்டை field beans

ரவா semolina

வரகு ragi

வெண்ணெய் butter

வெந்தயம் fenugreek seeds

வெல்லம் jaggery

ஜவ்வரிசி sago

ஜாதிக்காய் nutmeg

 

ஜீரகம் cummins seeds

 

காற்கறிகள் Vegetables

 

அவரை beans

இஞ்சி ginger

உருளைக்கிழங்கு potato

எலுமிச்சம்பழம் lemon

கத்திரிக்காய் brinjal

கருணைக்கிழங்கு elephant yam

கருவேப்பிலை curry leaves

காலிபிளவர் cauliflower

குடமிளகாய் capsicum

கேரட் carrot

கொத்தமல்லி coriander leaves

கொத்தவரங்காய் cluster beans

கோவைக்காய் gherkins

சர்க்கரைவள்ளிக் கிழங்கு sweet potato

சின்ன வெங்காயம் small onion

சுண்டைக்காய் bitterberry

சுரைக்காய் bottle gourd

சேப்பங்கிழங்கு colocasia

சேனைக்கிழங்கு yam

சௌசௌ chow chow

தக்காளி tomato

தேங்காய் coconut

நார்த்தங்காய் bitter citron

நெல்லிக்காய் gooseberry

பச்சைமிளகாய் green chilly

பச்சைப்பட்டாணி green peas

பட்டாணி peas

பரங்கிக்காய் pumpkin

பாகற்காய் bitter gourd

பிரண்டை vitis

பீட்ரூட் beetroot

பீர்க்கங்காய் ridge gourd

புடலங்காய் snake gourd

புதினா mint

பூசனிக்காய் ash gourd

மக்காச்சோளம் com-on-the-cop

மரவள்ளிக்கிழங்கு topioca or sago

மாங்காய் இஞ்சி mango ginger

மாங்காய் mango (raw)

மாவடு tender mango

முட்டைகோஸ் cabbage

முருங்கைக்காய் drumstick

முள்ளங்கி radish

வாழைக்காய் banana (raw)

வாழைத்தண்டு plain stem

வாழைப்பூ banana flower

வெங்காயம் onion

வெண்டைக்காய் ladys finger, okra

வெள்ளரிக்காய் cucumber

 

கீரைகள் Greens

 

அகத்திக்கீரை a kind of green

கீரை greens

பசலைக்கீரை spinach

மணத்தக்காளிக்கீரை blacknightshade leaves

முருங்கைக்கீரை drumstick leaves

முளைக்கீரை amaranth leaves

வெந்தயக்கீரை fenugreek leave

 

 

பழங்கள் Fruits

 

அன்னாசிப்பழம் pineapple

ஆப்பிள் apple

ஆரஞ்சு orange

இலந்தைப்பழம் jujube fruit

கமலாப்பழம் a kind of orange

கொய்யாப்பழம் guavafruit 

சப்போட்டா sapota

சாத்துக்குடி sweet lime, sweet lemon

தர்ப்பூசணி watermelon

திராட்சை grapes

நாவப்பழம் jaumoon-plum

 

பப்பாளி papaya

பம்பளிமாஸ் pumplemoses

பலாக்கொட்டை jackfruit seeds

பலாப்பழம் jackfruit, ripe

பலாப்பிஞ்சு jackfruit tender

மாதுளம்பழம் pomegranate

மாம்பழம் mango

முலாம்பழம் musk melon

வாழைப்பழம் banana ripe

விளாம்பழம் wood apple