5. Conversation: முன்னாலே வா
Goal: Specifying location in space and time
Render the conversation below in Tamil.
(Mohan and Kumar speak on the telephone)
Mohan: Will you be at home at six o’clock?
Kumar: Why do you ask?
Mohan: I want to see you.
Kumar: Ok. Come. Are you coming by bus or bicycle?
Mohan: I have a wound in the leg. I am coming by bus.
Kumar: Why such a hurry? Come after two days.
Mohan: No. By tomorrow I must talk to you.
Kumar: I am going out after seven o’clock. Come before that.
Mohan: I also have work at seven o’clock. I will come at six o’clock. I need to speak with you for half an hour.
(Help: why ‘ஏன்’, bicycle ‘சைக்கிள்’, wound ‘காயம்’, this much, such ‘இவ்வளவு’, hurry ‘அவசரம்’, after ‘மேலே, பெறகு’, before ‘முன்னாலே, உள்ளே’)
Make this conversation into English?
மோகன்: ஆறு மணிக்கு மேலே எங்கே போறே?
குமார்: நான் பேராசிரியரை பாக்க போறேன்.
மோகன்: அவர் எங்கே இருக்கார்?
குமார்: அவரோட அறைலே இருக்கார். இன்னும் அரை மணி நேரத்துலே
வீட்டுக்கு போவார். அதுக்குள்ளே அவரை நான் பாக்கணும்
மோகன்: கைலே என்ன?
குமார் தமிழ் புஸ்தகம். இதுலே ஒரு பாடத்துலே எனக்கு ஒரு கேள்வி
இருக்கு. அதை கேக்கதான் போறேன்.