4. உள்ளே வரலாமா?

உரையாடல் 4

                                         உள்ளே வரலாமா?

 

 

ஜிம்   -  உள்ளே வரலாமா?

 

ராஜா  -  வாருங்கள்.  உட்காருங்கள்.  சௌக்கியமா?

 

ஜிம்   -  சௌக்கியம்தான்.

 

ராஜ  -  பாடம் படிக்கலாமா?

 

ஜிம்   -  இன்றைக்குப் பாடம் வேண்டாம்.  வெளியே போகலாம்.

 

ராஜா  -  எங்கே போகலாம்?

 

ஜிம்   -  நீங்கள் சொல்லுங்கள்.

 

ராஜா  -  ஓட்டலுக்குப் போகலாமா?

 

ஜிம்   -  சரி.  உங்கள் தம்பியையும் கூப்பிடட்டுமா?

 

ராஜா  -  அவன் படிக்கட்டும்.  நாம் போகலாம்.